"நீரின்றி அமையாது உலகு"
மனிதர்கள் வாழ்வதற்கு தண்ணீர் ஒரு முக்கிய பங்காக இருக்கிறது, அப்படிப்பட்ட தண்ணீரை நாம் உணவு அருந்தும் போது எப்படி குடிக்க வேண்டும், எவ்வாறு குடித்தால் உடலுக்கு நல்லது என்று இங்கு பார்ப்போம்.
பொதுவாக தண்ணீரை சொம்பில் வாய்வைத்து குடிப்பது மிகவும் நல்லது, ஏனென்றால் வாய் வைத்து குடிக்கும் பொழுது தான் தண்ணீர் நம் வாயில் இருக்கும் எச்சிலுடன் கலந்து கொண்டு வயிற்றுக்கு செல்லும், எச்சில் என்பது நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்வதற்கு ஒரு முக்கிய பங்காக இருக்கிறது, ஆதலால் தண்ணீர் குடிக்கும்போது வாய் வைத்துக் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.
எண்ணை கலக்காத உணவுகளை சாப்பிட்ட பின் நாம் Hot water, Cold water and Normal water ஆகிய அனைத்தையும் அருந்தலாம் இதனால் வயிற்றுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் வராது,
அதுவே எண்ணை கலந்த உணவுகளை உண்ட பின்பு கண்டிப்பாக Hot water குடிப்பது உடலுக்கும், வயிற்றுக்கும் மிகவும் நல்லதாகும்,
ஏனென்றால், வயிற்றுக்குள் இருக்கும் எண்ணெயானது ஆட்(Hot) வாட்டருடன் முழுமையாக கலந்து கொள்ளும்,
வயிற்றுக்குள் இருக்கும் எண்ணெயானது நார்மல்(Normal) வாட்டருடன் சேர்ந்தால் எண்ணை மட்டும் மேலே மிதந்து கொண்டிருக்கும், இரு செரிமானத்திற்கு தடங்கலாக இருக்கும்,
அதுவே எண்ணெயானது கோல்ட்(cold) வாட்டருடன் கலந்து கொண்டால் வயிற்றுக்குள் இருக்கும் எண்ணெய் கட்டியாக அல்லது கொழகொழவென்று மாறிவிடும், இது உடலுக்கு மிகவும் மோசமானது, இதனால் தலைமுடி உதிர்தல், பள் விழுதல் மற்றும் பல விளைவுகளை தரும்.

Comments
Post a Comment