உலகிலேயே மிகப்பெரிய பணக்கார கோவில், கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது
பத்மநாபசுவாமி கோவில் இந்தக் கோவிலில் பல வருடங்களுக்கு முன்னிருந்த காலகட்டங்களை சேர்ந்த விலைமதிப்பற்ற வைர வைடூரியங்கள் நிறைந்து இருக்கிறது.
அவை எப்படி வெளியே தெரிய வந்தது, எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதனை பார்ப்போம்.
காலங்காலமாக பத்மநாபசுவாமி கோவிலை ஒரு அரசகுடும்பம் தான் வழி நடத்தி வருகிறது.
அந்த கோவிலில் பத்மநாபசுவாமி சிலை இருக்கும் இடத்தில் சுற்றிலும் ஆறு கதவுகள் கொண்ட ஆறு அறைகள் இருக்கிறது அதில் மூன்று கோவிலின் பொறுப்பாளர்கள் சிலையை அலங்கரிப்பதற்கு பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.
மீதமுள்ள கதவுகளையும் திருக்க வேண்டும் என்று கோவிலில் உள்ள பொறுப்பாளர்கள் எண்ணினர், அதனால் அவர்களுக்கும் அந்த அரசு குடும்பத்திற்கும் ஒரு சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது,
பின்பு கோவிலில் உள்ள பொறுப்பாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில், மீதமுள்ள கதவுகளைத் திறக்குமாறு மனு கொடுத்தனர், அதனை அந்த அரச குடும்பம் மறுத்தனர்,
இருந்தாலும் சுப்ரீம் கோர்ட் மீதம் உள்ள கதவுகளை திறக்குவதற்கு உத்தரவு வழங்கியது.
சுப்ரீம் கோர்ட்டிலிருந்து மீதமுள்ள கதவுகளை திறக்க வந்தவர்கள் அப்பொழுதுதான் கண்டுபிடித்தனர் அந்த 6 அறைகளின் பக்கத்திலேயே இன்னும் இரண்டு அறைகள் இருக்கிறது என்று.
கதவுகளைத் திறக்குவதற்கு முன்பு ஏற்கனவே பயன்படுத்தி வரும் மூன்று அறைகளை சுப்ரீம் கோர்ட் ஆராய்ந்தது.
அந்த மூன்று அறைகளிலேயே எங்கு பார்த்தாலும் தங்கம், வெள்ளி, வைரம் என நிரம்பி வழிந்து கொண்டிருந்தது, எவ்வளவு இருக்கிறது என்று சொல்ல வேண்டுமென்றால் அங்கு இருந்த ஒரு அறைக்குள் இருக்கின்ற செல்வங்களை வெளியே கொண்டு வருவதற்கே மொத்தம் 12 நாட்கள் தேவைப்பட்டது.
உள்ளிருந்து எடுக்கப்பட்ட பொருள்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது 3 அடி கொண்ட பத்மநாபசுவாமியின் ஒரு சிலை முழுக்க முழுக்க தங்கத்தால் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவினுடைய பொருளாதாரத்தில் உள்ள பாதி பணம், அந்த ஒரே கோவிலில் இருக்கிறது என்று அன்று தான் கண்டுபிடிக்கப்பட்டது.
இவை ஏற்கெனவே பயன்படுத்திவரும் அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட செல்வங்கள் மட்டுமே. இன்னும் மீதமுள்ள நான்கு அறைகளில் என்ன இருக்கிறது என்று அடுத்த கட்டத்தில் பார்ப்போம்.
1.) ராஜராஜ சோழனை பற்றி அறிய => click <==
மீண்டும் சந்திப்போம்,...
நன்றி.

Comments
Post a Comment