நாளொன்றுக்கு ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். ஏனென்றால் ஆப்பிள் பழங்களில் அதிக அளவில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் நிறைந்து காணப்படுவதால் அவற்றை தினமும் உண்டு வந்தால் நம்முடைய உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். நோய் வருவதைத் தடுப்பதற்கு ஆப்பிளில் நிறைய சத்துக்கள் இருப்பதால் ஆப்பிளை சாப்பிட்டால் நோய் வருவதை தடுக்கலாம். அதற்குதான் நோயாளிகளை பார்க்கும் போது ஆப்பிளை வாங்கி கொண்டு போங்கள் என்று அனைவரும் சொல்கின்றனர். ஆப்பிளில் வைட்டமின் சி உள்ளது இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நம்முடைய உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான 14% அத்தியாவசிய வைட்டமின்கள் ஆப்பிள் பழத்தில் இருப்பதால் அதனை ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என்று தொடர்ந்து உண்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது. ஆப்பிளில் எலாஸ்டின் மற்றும் கொலாஜன் இருக்கிறது, அவை நம்முடைய சருமத்தை மிகவும் பொலிவாகவும் மற்றும் இளமையாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது ஆப்பிளில் இருக்கும் அந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்தில் இருக்கும் செல்கள் அழிவதைத் அடுத்து முகத்தை எப்பொழுதும் பொலிவாக வைத்துக் கொள்ள உதவுகிறத...