ஆச்சரியமூட்டும் சில உயிரினங்கள்:
கோலியாத் தவளை:
கோலியாத் தவளை பொதுவாக மத்திய ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது, இது மொத்தம் 35 சென்டிமீட்டர் நீளம் கொண்டது மற்றும் 3 கிலோ எடையும் கொண்டது, உலகிலேயே மிகப் பெரிய தவளையும் இதுதான், ஒரு சிறிய கைக்குழந்தை அளவிற்கு பெரியதாக இருக்கும், அதுமட்டுமல்லாமல் இதனால் ஒரே தாவலில் பத்து அடி வரையும் செல்லமுடியும் மற்றும் இதனுடைய உணவு சாதாரண தவளை உண்ணும் சிறிய பூச்சிகள் கிடையாது, இது சிறிய பாம்புகள், பறவைகள், எலிகள் போன்றவற்றை உன்னும், அதுமட்டுமல்லாமல் அந்த பகுதியில் இருப்பவர்கள் இந்த தவளையை விரும்பியும் உண்பார்கள், ஆதலால் தவளையின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
கடல் ஆமை:
உலகிலேயே மிகப்பெரிய கடல் ஆமை இதுதான், இது ஒரு மனிதனின் அளவிற்கு பெரியதாக இருக்கும், அது மட்டுமல்லாமல் மற்ற ஆமைகளுக்கு இருக்கும் ஓடுகள் போல் இல்லாமல் இதனுடைய ஓடுகள் கடினமாக இருக்காது, எலாஸ்டிக் போன்று இருக்கும். அது மட்டுமல்லாமல் மற்ற ஆமைகளின் ஓட்டை விட இந்த ஆமைக்கு இருக்கும் ஓடு மிகவும் பாதுகாப்பானதாம், இதனுடைய நீளம் மொத்தம் 2.4 மீட்டர் இருக்குமாம், மற்றும் இதனுடைய இடை கிட்டத்தட்ட 1 டன் வரையிலும் இருக்கிறதாம், இந்த ஆமையால் நாளொன்றுக்கு 40 கிலோ மீட்டர் வரையிலும் கடலுக்குள் கடந்து செல்ல முடியும், இந்த ஆமை பொதுவாக கடலுக்குள்ளேயே தான் இருக்கும், முட்டை போடும் காலத்தில் மட்டும் தான் வெளியே வரும், அதுவும் நூற்றுக்கணக்கான முட்டைகளை ஒரே நேரத்தில் போடும்.
கடல் சூரியமீன் (sea sunfish);
உலகிலேயே மிகப்பெரிய மீன் என்னவென்றால் அது திமிங்கலம் தான், ஆனால் இந்த மீன் திமிங்கலத்தை விட பெரியது இல்லை என்றாலும் திமிங்கலத்தை விட கொஞ்சம் சிறியதாக இருக்கும், இதனுடைய மொத்த எடை கிட்டத்தட்ட 2.5 டன், அதுமட்டுமல்லாமல் இந்த மீனால் ஒரே நேரத்தில் 3 கோடிக்கும் அதிக முட்டைகளை இட முடியுமாம், இந்த மீன் பொதுவாக நாளொன்றுக்கு பாதி நாட்கள் தண்ணீருக்கு மேலே தான் இருக்குமாம்.
சிலந்தி நண்டு (Spider Crab);
அதுயேன் சிலந்தி நின்று என்று அழைக்கப்படுகிறது என்றால் சிலந்திக்கு இருக்கும் கால்கள் போல் மிகவும் நீளமாக இந்த நண்டுக்கு கால்கள் இருப்பதால் இதற்கு சிலந்தி நண்டு(Spider Crab) என்று பெயரை வைத்துள்ளனர், இதனுடைய கால்கள் மட்டும் அதிகபட்சம் 12 அடி நீலம் இருக்கும், அதுமட்டுமல்லாமல் இந்த நண்டு அதிகபட்சம் நூறு வருடங்கள் வரை உயிர் வாழ முடியும், இந்த நண்டு பொதுவாக ஜப்பானில் காணப்படுகிறது, அதுமட்டுமல்லாமல் ஜப்பான் மக்கள் இந்த நண்டை மிகவும் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.
Note: தகவலை பெற்றது Minutes Mystery Youtube சேனலில் இருந்து.
தகவல் பிடித்திருந்தால் என்னுடைய Blogger ரை Subscribe செய்து கொள்ளுங்கள், நண்பர்களுக்கு பகிருங்கள், நன்றி.
மீண்டும் சந்திப்போம்,..

Comments
Post a Comment